JJ HOLLOW BLOCKS - KAYATHUR

JJ HOLLOW BLOCKS - KAYATHUR
Concrete hollow blocks are a new innovative technology in the building infrastructure. These concrete hollow blocks are a better substitute to work faster and faster to build a structure long lasting value. This will give a different look and to less your energy bills and making a eco friendly atmosphere in the building.

ஹலோ பிளாக் தமிழில்..!

ஹலோ பிளாக்

இந்த கட்டுமான பொருட்களின் விலையேற்றத் தைக் கட்டுப்படுத்த எந்த கட்டுப்பாடும் இல்லை. அதிலும் செங்கல் விலை சொல்லவே வேண்டாம். ஏரியாவுக்கு ஏரியா விலை வித்தியாசம் எகிறுகிறது. எந்த டைப் வீடு கட்டினாலும் செங்கல் இல்லாமல் காரியம் நடக்காது. அந்த அளவுக்கு அதன் தேவை இருக்கிறது. பழைய பாணியில் எல்லா பணிகளுக்கும் செங்கல்லை மட்டுமே ஏன் நம்பியிருக்க வேண்டும்? வேலையை இன்னும் சுலபமாக்க வேறு தொழில்நுட்பத்தைப் புகுத்தினா லென்ன என்ற முயற்சியில் வந்தது தான் இந்த 'ஹாலோ பிளாக்’. செங்கல்லைவிட லேசானதாலும், சிமென்ட் பயன்பாட்டை குறைப்பதாலும் கட்டுமானத் தொழில் உலகில் இப்போது நீங்காத இடம்பிடித்து விட்டது இந்த ஹாலோ பிளாக்.


ஒரேஒரு ஹாலோ பிளாக் நான்கு செங்கல்லுக்கு ஈடாக தேவையைப் பூர்த்திசெய்து விடுகிறது. வேலையும் சுலபம். இதனால் விறுவிறுவென கட்டட வேலைகள் முடிந்து விடுவதால் கட்டுமானத் துறையில் இதன் தேவை தற்போது அதிகரித்துள்ளது. 

வீடுகள்.காலணிகள்,   காம்பவுன்ட் சுவர், ஆர்ச்சுகள் போன்றவற்றைக் கட்டுவதற்கு அதிகளவில் இதைப் பயன்படுத்துகிறார்கள். அதுமட்டுமல்லாமல் செலவும் கைகளுக்குள் அடங்கி விடுகிறது.

கற்கள் மூன்று அளவுகளில் உள்ளன

DIMENSION

NAME
LENGTH
WIDE
HEIGHT




4 INCH BLOCK
15.3/4"     40cm
4"   10cm
7"        18cm




6 INCH BLOCK
15.3/4"     40cm
6"    15cm
7"        18cm




8 INCH BLOCK
15.3/4"     40cm
8"     20cm
7"        18cm



மேலும் விபரங்களுக்கு
 மஷுத் அலி
  MOB :  9629393237
  Email :   jjblocks@hotmail.com

 Main Road, Kayathur, Enangudi.